தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Swaddling-bands, swaddling-clothes | n. அணையாடை, குழந்தை பொதியாடை, அடக்கி வைக்கும் ஆற்றல்கள், செயல் சிந்தனை உரிமைகளைக் கட்டுப்படுத்துஞ் செயற்கைச் சூழல்கள். |
S | Swadeshi | n. சுதேசி, வௌதநாட்டுப்பொருள்களை விலக்கிய இந்திய இயக்கம். |
S | Swag | n. (இழி.) கொண்டி, கறுப்புச் செல்வம், அரசியற் கொள்ளை ஆதாயம், ஆஸ்திரேலிய வழக்கில் நாடோ டியின் அல்லது சுரங்கத் தொழிலாளரின் கைப்பை. |
ADVERTISEMENTS
| ||
S | Swage | n. பணியிரும்பு பதிவச்சுப்பொறி, (வினை.) பதிவச்சுருப்பொறியால் பணியிரும்பில் வடிவங் கொடு. |
S | Swage-block | n. பதிவச்சுருக் கட்டை, பணியிரும்பை உருவாக்குவதிற் பயன்படும் துளை பள்ளங்களையுடைய கட்டை. |
S | Swagger | n. வீம்புநடை, வீறாப்புப்பேச்சு, தருக்கு நடத்தை, ஆணவப்போக்கு, வெற்று வீறாப்புரை, சுறுசுறுப்பு, (பெ.) பகட்டணியான, (வினை.) செம்மாந்து செருக்கி நட, வீறாப்பாக நடந்துகொள், வெற்றாரவாரப்பகட்டுப் பேசு, வெற்று வீறாப்பு அள, தற்பெருமையான புளுகுகள் பேசு. |
ADVERTISEMENTS
| ||
S | Swagger-cane | n. போர்வீரர் பிரம்பு. |
S | Swahili | n. கிழக்காப்பிரிக்க 'பாண்டு' இன மக்கள். |
S | Swain | n. பட்டிக்காட்டிளைஞன், குடியானவன், முல்லைநிலக் கவிதைக்குரிய நாட்டுப்புறக் காதலன், மன அவாவாளன். |
ADVERTISEMENTS
| ||
S | Swale | v. (பே-வ) எரி, கொளுத்து, கருகு, கரியாகு, மெழுகுதிரி வகையில் இளகு. |