தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSuspendv. தொங்கவிடு,அந்தரத்தில் நிறுத்து, ஆதாரமின்றி நிற்க வை, இடைத்தொங்கலாக்கு, நீர்மத்தில் மேலுமில்லாமல் கீழுமில்லாமல் இடை மிதவலாக வை, இயக்கமின்றி நிற்க வை, இடைநிறுத்தி வை, முடிவு செய்யாமல் வைத்திரு, செயற்படாமல் வைத்திரு, தற்காலமாகத் தள்ளி வை, தற்காலமாக ஒத்திப்போடு, பதவியிலிருந்து தற்காலமாக நீக்கி வை, தற்காலமாகச் செல்லுபடி ஆகாதென்றறிவி, தற்காலமாக உரிமை தடுத்து வை, தற்காலமாக உறுப்பினர் பதவியிலிருந்து ஒதுக்கிவை.
SSuspendeda. தொங்கவிடப்பட்ட, அந்தரமாக, நிறுத்தப்பட்ட, நிறுத்திவைக்கப்பட்ட, நீக்கவைக்கப்பட்ட.
SSuspendern. தொங்க விடபவர், தொங்க விடவது, தள்ளிவைப்பவர், தள்ளி வைப்பது, பற்றிறுக்கு இணைவு, காலுறை தலைப்பு மாட்டி.
ADVERTISEMENTS
SSuspensen. தற்கால நிறுத்தம், இடைநிறுத்தம், இடைஓய்வு, உறுதியற்ற நிலை, எதிர்பார்ப்பு நிலை, சொல்லாது தாழ்க்கும் நிலை, செயலற்ற நிலை, இரண்டுமற்ற நிலை, இடைத் தயக்கநிலை, உரிமை வகையில் தற்கால நிறுத்திவைப்பு.
SSuspensionn. தொங்குதல், ஒத்திவைத்தல், தற்காலப் பதவி நீக்குதல், இடை ஓய்வுநிலை, தொங்கல் நிலை.
SSuspensivea. தற்காலத் தடையாய் நிலவுகிற.
ADVERTISEMENTS
SSuspicionn. ஐயுறவு, அயிர்ப்பு, அரைகுறை நம்பிக்கை, அரைகுறை எண்ணம், அரைகுறை எண்ணச்சாயல், அவநம்பிக்கை, ஐய உணர்வு, ஓயா ஐயுறவுப்பழக்கம், சமுசய மனப்பான்மை, ஐயத்திற்கு ஆட்படுநிலை, ஐயங் கொள்வதற்குரிய நிலை, ஊகம், ஐயுறவச்சம், வேண்டா நிலைபற்றிய ஐயுறவு, அரைகுறை அச்சநிழல், ஆதாரமற்ற எண்ணம், சிறிதளவு, சிறு சாயற்கூறு, (வினை.) (பே-வ) ஐயுறு, ஐயுறவு கொள்.
SSuspirationn. நெடுமூச்சு, பெருமூச்சு விடல்.
SSuspirev. (செய்.) ஆழ்ந்த மூச்சுவிடு, பெருமூச்சு விடு.
ADVERTISEMENTS
SSustainv. பளுத்தாங்கு, தாங்கிப்பிடி, விழாமல் தடுத்துநில், அமிழாமல் தடுத்து நிறுத்து, ஆதாரமாயிரு, ஆதாரங்கொடுத்து நிறுத்து, நிலைகுலையாது தாங்கு, காத்துப்பேணு, ஊக்ளுதலளி, ஆதரி, ஏற்றாதரவு காட்ட, உரமூட்டு, எதிர்ப்பதற்கான வலிமை வழங்கு, நிலைநாட்டு, உறுதிசெய், வாத ஆதாரங்கொடு, வாத ஆதாரங்களால் வலியுறுத்து, மெய்ப்பி, எண்பித்துக் காட்டு, ஆதரவாகத்தீர்ப்பளி, ஏற்றுப் பாராட்டு, பாராட்டி ஆதரி, மேவிக்கொண்ட செல், தொடர்ந்து நடத்து, நீடித்து நடக்கச் செய், நீடித்து உழைக்கச் செய், தளராமல் தொடரச்செய், விடாது ஊக்கு, தளராமற் கொண்டுசெலுத்து, மேற்கொண்டு நடத்திச் செல், திறம்படி நடத்திக்காட்டு, படு, கொள்ளு, அடை, எய்து, ஆளாகு, முறைமன்ற ஆணைவகையில் சட்டப்படி ஏற்றமைவுறு.
ADVERTISEMENTS