தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSurrebuttern. எதிர்வாதி மறுப்புரைக்குரிய வாதியின் எதிருரை.
SSurrejoinv. வாதி வகையில் எதிர்வாதி மறுப்புரைக்கு மறுமொழி கூறு.
SSurrejoindern. எதிர்வாதி மறுப்புரைக்குரிய வாதியின் மறுமொழி.
ADVERTISEMENTS
SSurrendern. சரணடைவு, தன்னொப்படைப்பு, முழுநிறை கீழ்ப்படிவு, முழுநிறை விட்டுக்கொடுப்பு, முழுநிறை ஒப்புக்கொடுப்பு, பொருள் கைதுறப்பு, உரிமை விட்டுக்கொடுப்பு, (வினை.) சரணடை, சரணடைந்து ஒப்புக்கொட, பணிந்துவிடு, கீழடங்கி விடு, பணிந்து விட்டுக் கொடு, கைவிடு, கைதுறந்து விடு.
SSurreptitiousa. கள்ளத்தனமான, நேர்மையற்ற, மறையாக வைக்கப்பெற்ற, வஞ்சமான.
SSurreyn. பெட்டிவண்டி, இருவர் இருக்கையுடைய நொய்தாள நாற்சக்கர வண்டி.
ADVERTISEMENTS
SSurrogaten. துணைக்குரு, பெயராள்.
SSurrogateshipn. துணைக்குரு பதவி.
SSurroundn. சூழ்விரி, சுவர்கட்கும் கம்பளத்திற்கும் இடையேயான தரை விரிப்பு, சூழ்விருக்கை, (வினை.) சூழ், சுற்றியிரு, சூழ்ந்தமை, சுற்றிச்செல், சூழ்ந்து மொய், சுற்றி வளை, சுற்றி மூடு, சுற்றிக்கொள், முற்றுகை செய்.
ADVERTISEMENTS
SSurroundingsn. pl. சுற்றுச் சூழல்கள்.
ADVERTISEMENTS