தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSursum cordan. சமயச் செவியறிவுறுஉ, வழிபாட்டு முன்னுரை நிகழ்த்துமுன் குரு மக்கட்குக் கூறும் நன்மதிப் பேருரை.
SSurtaxn. கூடுதல் வரி, வருமான வரி எல்லைக்கு மேலாக வருவாய்க்கு ஏற்றவாறு படிப்படியாய் உயர்த்தப்பெறும் வரி.
SSurtoutn. புறமேற்சட்டை.
ADVERTISEMENTS
SSurveillancen. நுணங்கு மேற்பார்வை, கவனக் கண்காணிப்பு.
SSurvey n. சுற்றுப்பார்வை, சுற்றுநோட்டம், மேற்பார்வை, மேல்விசாரணை, சுற்றாய்வு, பொதுமதிப்பாய்வு, மதிப்பீடு, நில அளவீடு, மனையளவை, எல்லையளவை, கண்டெழுத்து, நில அளவாய்வத் துறை, மேலீடான ஆராய்ச்சி.
SSurvey v. பொதுவாகப் பார்வையிடு, சுற்றி நோக்கு, மேற்பார்வையிடு, கவனித்துப்பார், கண்டாராய், கண்டாய்வு செய், கட்டட முதலியவற்றின் வகையில் பரிசீலனை செய், நுணுக்க விவரமாராய், பொது விவரங்கள் கண்டு மதிப்பிடு, எல்லையள, அளவாய்வு செய், அளவாய்வுக் கூறுகள் பதிவு செய்து
ADVERTISEMENTS
SSurveyorn. அளவாயர், நில அளவாய்வாளர், எடை மட்டாய்வாளர், கண்டுகட்டாளர், மேற்பார்வையாளர், கண்காணிப்பாளர்.
SSurvivaln. உய்வு, பிழைத்தெஞ்சி நிற்றல், பிழைத்து வாழ்வு, தொடர்ந்து மாளாது வாழ்தல், நீடு நிலவல், அழியாது தொடர்ந்து நிலவுதல், முன்மரபெச்சம், அழியாது தொடர்ந்து எஞ்சி நிற்கும் முற்பட்ட ஆள் அல்லது உயிர் அல்லது பொருள் அல்லது பண்பு அல்லது செய்தி.
SSurvivev. தொடர்ந்து வாழ், தொடர்ந்து நிலவு, தொடர்ந்திரு, காலத்தைப் புறங்கண்டு வாழ், எஞ்சிப்பிழை, எஞ்சியிரு, பிறவற்றின் முடிவுக்குப் பின்னும் நீடித்திரு, உயிர் பிழைத்திரு, இடர்வகையில் தப்பி வாழ்.
ADVERTISEMENTS
SSurvivorn. பிழைத்து வாழ்பவர், மற்றவர் வாழ்வு கடந்து வாழ்பவர்.
ADVERTISEMENTS