தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Surmise | n. ஊக ஐயுறவு ஊகம், ஊக மதிப்பு, பொருளின் இயல்புபற்றிய ஊகம், ஊக உணர்வு, பொருளின் இருப்புப் பற்றிய ஊகம், (வினை.) ஊகித்து ஐயுறு, ஐயுற்றுஊகி, உய்த்துணர், ஊக மதிப்பிடு, முன்னரே ஊகி, ஊகித்து முற்குறிப்பிட முயல். |
S | Surmount | v. முகடேறு, உச்சிக்கண் செல், அடுத்துர்ந்து வெல். |
S | Surmountable | a. ஏறிக் கடக்கத் தக்க, கடத்தற்குரிய, எதிர்த்துச் சமாளிக்கத் தக்க, வெல்லற்குரிய, அடக்கி ஆள்வதற்குரிய. |
ADVERTISEMENTS
| ||
S | Surmullet | n. செந்நிறக் கடல்மீன் வகை. |
S | Surname | n. குடிப்பெயர், குடும்பப் பெயர், வேறு பெயர், பட்டப்பெயர், சிறப்புப் பெயர், (வினை.) சிறப்புப்பெயர் கொடு, குடிப்பெயரிட்டு வழங்கு, குடும்பப் பெயர் கொடு. |
S | Surpass | v. மேம்படு, செயலில் விஞ்சு, பண்பில் மேற்பட்டிரு. |
ADVERTISEMENTS
| ||
S | Surpassing | a. விஞ்சிய, மிக மேற்பட்ட, தலைசிறந்த. |
S | Surpassingly | adv. தலைசிறந்த நிலையில். |
S | Surplice | n. குருமார் வழிபாட்டுநேர வெண்ணிறத் தளர்மேலாடை அங்கி. |
ADVERTISEMENTS
| ||
S | Surplus | n. மிகை, நிதியாண்டின் செலவிற்கு மேற்பட்ட வருமான மிகுதி, தேவைக்கு மேற்பட்ட கையிருப்பு. |