தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Surface-colour | n. முனைப் பச்சுமை நிறம், உருக்கள் உட்செதுக்காக இல்லாமல் முனைப்புவடிவாக அமையும் அச்சில் பயன்படும் மைக்குரிய நிறம். |
S | Surface-craft | n. அலைமேவு கலம், நீர்முழ்கியல்லாத கப்பல் தொகுதி. |
S | Surfaced | a. பரப்பையுடைய, மெருகிட்ட. |
ADVERTISEMENTS
| ||
S | Surface-mail | n. நிலவழி அஞ்சல். |
S | Surface-man | n. இருப்புப்பாதை ஒழுங்கு காப்பாளர். |
S | Surface-printing | n. முனைப்பச்சு, உருக்கள் உட்செதுக்காக இல்லாமல் முனைப்புவடிவாக அமையும் அச்சுமுறை. |
ADVERTISEMENTS
| ||
S | Surfacer | n. தள மெருகிடுபவர், தள மெருகிடுவது, தளமெருகீட்டுக் கருவி. |
S | Surface-ship | n. அலைமேவு கலம், நீர்மூழ்கியல்லாத கப்பல். |
S | Surface-tension | n. நீர்ம அலைவியக்க ஆற்றல், நீர்ப்பரப்பின் மீது காணப்படும் நீர்ம நெகிழ்வமுக்க ஆற்றல். |
ADVERTISEMENTS
| ||
S | Surface-vessel | n. அலைமேவு கலம், நீர்மூழ்கியல்லாத கப்பல். |