தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSurface-watern. மேல் ஓடுநீர், நில மேற்பரப்பின் மீதாக ஓடும் நீர், சாக்கடை நீர்.
SSurfacingn. தள மெருகீடு, தள மெருகீட்டுப் பொருள், பொன்தேட்ட நாடிய மேல்தளப் படிவுமண் அரிப்பு.
SSurf-birdn. நெய்தனிலப் பறவை வகை.
ADVERTISEMENTS
SSurfboardn. அலைமிதவைப் பலகை, (வினை.) மிதவைப் பலகை கொண்டு அலை அளாவிச் செல்.
SSurfboardingn. அலை மிதவையாட்டம், அலைமிதவைப் பலகை கொண்டு அலையளாவிச் செல்லுதல்.
SSurfboatn. அலைத்தோணி, அலைமீது செல்லும்படி நொய்ம்மைக் கட்டுமானமுடைய கரையோரப் படகு.
ADVERTISEMENTS
SSurfeitn. மடுப்பு, கழிமிகைத் துய்ப்பு, உணவின் மிதமிஞ்சிய அளவு, குடியின் வரம்பு, தெவிட்டல், எதுக்களிப்பு, கழிமிகை அருவருப்பு, திகட்டுவளம், தேக்குவளம், (வினை.) பெருந்தீனி புகட்டு, வரம்பின்றி ஊட்டு, மிதமிஞ்சித்துய்ப்பி, மட்டுமீறி நுகர், வெறுப்பூட்டு, அருவருப்பூட்டு, வெறுப்புக்கொள், அருவருப்புக்கொள்.
SSurf-mann. அலைத்தோணி வல்லுநர், கரைமோதலைமீது செல்லும்படி நொய்ம்மைக் கட்டுமானமுடைய கரையோரப் படகை உகைக்குந் திறமுடையவர்.
SSurf-ridingn. அலைத்தோணியுய்ப்பு, கரையோரப் படகு உகைப்பு.
ADVERTISEMENTS
SSurfya. நுரையார்ந்த, மோதலை வாய்ந்த, கரையோப் பாறையுடைய.
ADVERTISEMENTS