தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSurvivorshipn. எச்சவுரிமை, கூட்டுடைமையில் மறுபங்காளிக்குப் பின் எஞ்சியிருப்பவர்க்குரிய முழு உடைமைஉரிமை.
SSus.per colln. தூக்குக்கட்டளைக் குறிப்பு, தூக்கிலிடப்படுக என்னுங் குறிப்பு.
SSusceptibilities,n. pl.மென்னய உணர்ச்சிகள்.
ADVERTISEMENTS
SSusceptibilityn. மசிவியல்பு, கூர்ந்துணரும் பண்பு, எளிதில் பாதிக்கப்படும் தன்மை, இயலுணர்ச்சிச் சார்பு.
SSusceptiblea. மசிவியல்புடைய, தொய்வுடை, எளிதிற் பாதிக்கப்படக்கூடிய, எளிதாக மாறுபடுத்தப்படக்கூடிய, எளிதிற் புறத்தடம் பதிய விடுகிற, எளிதில் உள்ளாக்கத்தக்க, எளிதில் ஆளாகக் கூடிய, எளிதாக உட்படுகிற, கொள்ளத் தக்க, ஏற்குந்தன்மை வாய்ந்த, மேற்கொள்ளத் தக்க, உண்டுபண்ணத் தக்க, ஏற்படத் தக்க, இயற் சாய்வுடைய, இயலாற்றற் பாங்குடைய, இயற்சார்புப் போக்குடைய, கூர்ந்துணருந் தன்மையுடைய, கூருணர்வு கொள்ளத் தக்க, எளிதில் உணர்ச்சிக்கு ஆளாகக் கூடிய, தொடப்பொறா மெல்லியல்பு வாய்ந்த, கூரிய உணர்ச்சியுடைய.
SSusceptivea. உணர்வேற்புடைய, உணர்வேற்கிற, உணர்வேற்புச் சார்ந்த.
ADVERTISEMENTS
SSusin. பட்டிழைக் கோடிட்ட பருத்தியாடை வகை.
SSuspect n. ஐயத்திற்கிடமானவர், ஐயுறவுக்குரிய பேர்வழி, (பெ.) ஐயப்படுதற்குரிய, குறைக்கிடமான.
SSuspect v. ஐயுறவுகொள்ளு, ஐயப்படு, இருக்கலாமா என்று கருது, அயிர்ப்புறு, அவநம்பிக்கை கொள்ளு, நம்பமாறு, நம்பாதிரு, அரைகுறையாக நம்பு, ஊகி, ஊகமாகக் கொள், உத்தேசமாகக் கருது, தவறாக எண்ணு, ஐயச்சார்பு கொள், உறுதியில்லை என்று கருது, ஐய மனப்பான்மை கொள், குற்றவாளியென்ற
ADVERTISEMENTS
SSuspecteda. ஐயுறவுக்குட்பட்ட.
ADVERTISEMENTS