தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSuturen. பொருத்துவாய், மண்டையோட்டுப் பொருத்துவாய், எலும்புப் பொருத்துவாய், அறுவை மருத்துவத்தில் தையல், (வினை.) காயத்துக்குத் தையலிடு.
SSuzerainn. ஆண்டை, பண்ணை நிலவுரிமை மேலாளர், ஆட்சி மேலாளர், உச்ச உயர் ஆட்சி உரிமையாளர், மேலாட்சியாளர், மேலாட்சி அரசு, (பெ.) உச்ச உயர் மேலுரிமையுடைய, மேலாட்சிக்குரிய, மேலரசு நிலையான.
SSuzeraintyn. மேலாதிக்க உரிமை, மேலாட்சி நிலை, மேலரசு நிலை.
ADVERTISEMENTS
SSveltea. மெல்லிழைவான, உடல்வகையில் மென்கட்டான, பெண்டிர் உடல்வல் ஒசிந்த, துவள்கிற, மொழிநடைவகையில் திண்ணிழைவான, கலைவகையில் எளிமையுந்திட்பமும் வாய்ந்த.
SSVNC.பேரியினக்காய் வகை.
SSwabn. துடைப்புத்துண்டு, கப்பல் துணித்துடைப்பம், ஒத்துபட்டை, அறுவை மருத்துவத்தில் பயன்படும் உறிஞ்சு பஞ்சுறை, நோய் நுண்ம ஆய்வெடுப்புக் கசவு நீர்மம், (இழி.) கப்பல் அலுவலாளரின் தோளணிக்கச்சை, அருவருக்கத்தக்க ஆள், (வினை.) துடைப்புத் துண்டால் துடை, ஒத்து பட்டையால் ஒத்தியெடு.
ADVERTISEMENTS
SSwabbern. துடைப்புத்துண்டு பயன்படுத்துபவர், துடைக்கும் பஞ்சுறை, சீட்டாட்ட வயல் பந்தய உரிமைப் பங்குச்சீட்டு.
SSwabbersn. pl. பந்தய உரிமைப் பங்குச் சீட்டுடைய சீட்டாட்ட வகை.
SSwabiann. ஸ்வேபிய நாட்டவர், (பெ.) ஸ்வேபியா நாட்டிற்குரிய.
ADVERTISEMENTS
SSwaddlev. வரிந்து சுற்றிப்பொதி, கெட்டியான மேலுடைபோர்த்து.
ADVERTISEMENTS