தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Sustained | a. தொடர்ந்த, விடா உறுதி வாய்ந்த, தளராது நீடித்த. |
S | Sustaining | a. தாங்கிப் பிடிக்கிற, வலுவாதாரமான, வலுக்கொடுக்கிற, வலுவூட்டுகிற. |
S | Sustainment | n. நீடிப்பு, தொடர்வு, ஆதரவு, ஊட்டம். |
ADVERTISEMENTS
| ||
S | Sustenence | n. உடலோம்பல், வாழ்வாதாரம், ஊட்டப்பண்பு, உள்ள ஊட்டம், அறிவூட்டம். |
S | Sustentation | n. வாழ்க்கை ஆதரவு. |
S | Susurration | n. குசுகுசுவெனல், முணுமுணுப்பு. |
ADVERTISEMENTS
| ||
S | Sutler | n. பாசறை அங்காடியர். |
S | Sutor | n. சக்கிலியர். |
S | Sutra | n. நுற்பா, சூத்திரம், சூத்திரத்தொகுதி. |
ADVERTISEMENTS
| ||
S | Suttee, sati | உடன்கட்டை, உடன்கட்டையேறல். |