தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tromba | n. (இசை) எக்காளம், ஊதுகொம்புக் கருவி. |
T | Trombone | n. பேரிசைக் கொம்பு. |
T | Trombonist | n. பேரிசைக் கொம்பூதுபவர்ட. |
ADVERTISEMENTS
| ||
T | Trommel | n. (சுரங்) சுழல்மிடா, தாதுப்பொருள்களைத் தூய்மை செய்யுஞ் சுழல் நீளுருளைக் கலம். |
T | Tromometer | n. நில அதிர்வலைமானி. |
T | Trompe | n. ஊதுலையடுப்பு. |
ADVERTISEMENTS
| ||
T | Troop | n. படைப்பிரிவு, பட்டாளம், தானை, குதிரைப் படைப் பிரிவுத்தொகுதி, தானைத்தலைமை, குதிரைப்படைப்பிரிவுத் தொகுதித்தலைமை, பீஜ்ங்கிப்டைத் தொகுதி, கவசப்படைத் தொகுதி, அணிவழூப்புப்படை முரசொலி, இசைஞர் குழு, விலங்குக் குழு, மக்கள் வடடம், (வினை) குழுமு, படைதிரளு, அணிவகுப்பாக இயங்கு, பல் குழுவாக விரைந்தோடு. |
T | Trooper | n. படைக்குதிரை, படைக்கப்பல். |
T | Tropaeolum | n. படர்கொடி வகை. |
ADVERTISEMENTS
| ||
T | Trope | n. சொல்லணி வழக்கு, உருவக வழக்கு, சமய வழிபாட்டு உரையின் அணிநயச் சொற்றொடர். |