தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Unassailable | a. தாக்கமுடியாத, மறுத்துக்கூறமுடியாத. |
U | Unassailed | a. தாக்கப்பெறாத, எதிர்ப்பற்ற. |
U | Unassayed | a. தேர்ந்து காணப்படாத,நோட்டங் காணப்பெற்றிராத. |
ADVERTISEMENTS
| ||
U | Unassignable | a. வரையறுத்து ஒதுக்க முடியாத, விவரமாகக் குறிக்க முடியாத. |
U | Unassigned | a. ஒதுக்கி வழங்கப்படாத, விவரமாகக் குறிக்கப்படாத. |
U | Unassimilable | a. செரிமானமாக்க முடியாத, தன்னியலாக்க முடியாத. |
ADVERTISEMENTS
| ||
U | Unassimilated | a. செரிமானமாக்கப்படாத, உடனிழைவற்ற. |
U | Unassisted | a. உதவியற்ற, தனியான. |
U | Unassuageable | a. ஆற்றப்பெற முடியாத, தணிக்கப்பெற முடியாத. |
ADVERTISEMENTS
| ||
U | Unassuaged | a. ஆறாத, தணியாத. |