தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Unassuming | a. தற்பெருமையற்ற, பகட்டிக்கொள்ளாத, அடக்க ஒடுக்கமான. |
U | Unattached | a. பற்றுதலில்லாத, பல்கலைக்கழக மாணவர்வகையில் எந்தக் கல்லுரியையும் சேர்ந்திராத, அஞ்சல்தலைவகையில் ஒட்டப்பெறாத, வண்டிகள் வகையில் கோக்கப்படாத, உடனிணைக்கப் பெறாத, தொடர்பற்ற, தனித்துண்டான, (சட்.) கடனுக்காகக் கைப்பற்றப்பட்டிராத,(படை.) படைப்பிரிவுடன் வகுத்தமைக்கப்பெறாத. |
U | Unattainable | a. கிட்ட மாட்டாத. |
ADVERTISEMENTS
| ||
U | Unattained | a. கிடைக்கப்பெறாத. |
U | Unattainted | a. கறைப்படாத, குற்றவாளி என முடிவு செய்யப்படாத. |
U | Unattempted | a. முயற்சி செய்யப்பெறாத, தாக்குதலுக்கு ஆட்படாத, தொடங்கப்பெறாத. |
ADVERTISEMENTS
| ||
U | Unattended | a. உடன் துணையற்ற, உடன் வருபவர் எவரும் அற்ற. |
U | Unattending | a. கவனிக்காத,உடன் செல்லாத. |
U | Unattentive | a. (அரு.) கவனமற்ற. |
ADVERTISEMENTS
| ||
U | Unattested | a. சான்றுறுதி செய்யப்படாத. |