தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Unbaffled | a. ஊக்கந் தடைப்படாத, மருண்டுவிடாத. |
U | Unbag | v. பையினின்றும் வௌதயே எடு. |
U | Unbailable | a. பிணையில் விடத்தகாத. |
ADVERTISEMENTS
| ||
U | Unbaited | a. தூண்டிலிரையற்ற, தூணிடியிழுக்கும் கவர்ச்சியற்ற. |
U | Unbaked | a. வேகாத, அரைகுறை வேக்காடுடைய, முதிராத. |
U | Unbalance | n. சமன்சீரின்மை, (வினை.) சமநிலைகேடு. |
ADVERTISEMENTS
| ||
U | Unbalanced | a. சமன்சீர் கெட்ட, சீரமைதி குறைந்த, நடுநிலையற்ற, மனங் குழம்பிய, கணக்கு வகையில் வரவு செலவு சரிக்கட்டிவராத, நல்லறிவுநிலையில்லாத, திடீர் உணர்ச்சிகளுக்கு ஆட்படுகிற. |
U | Unballast | v. எடைப்பாரம் இல்லாததாக்கு, கப்பலிலிருந்து அடிச்சுமை இறக்கு. |
U | Unbalmable | a. குற்றங்கூற முடியாத. |
ADVERTISEMENTS
| ||
U | Unbank | v. சாம்பல் அகற்றி விரைந்தெரிவுறச் செய், எரிகவிகை மூடி அகற்றி விரைந்தெரியச் செய். |