தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Unbeget | v. பிறப்பழி, பிறப்புத் தடு. |
U | Unbegged | a. வேண்டப்படாத, கெஞ்சப்படாத. |
U | Unbegotten | a. பெற்றெடுக்கப்படாத, கருவில் தோன்றாத. |
ADVERTISEMENTS
| ||
U | Unbeknown, unbeknownst | a. தெரிந்திராத, முற்றும் அறியப்படாத. |
U | Unbelief | n. நம்பிக்கையின்மை, அவநம்பிக்கை. |
U | Unbelievable | a. நம்பமுடியாத. |
ADVERTISEMENTS
| ||
U | Unbeliever | n. நம்பாதவர், நாத்திகர். |
U | Unbelieving | a. தெய்வ அருள்வௌதப்பாட்டில் நம்பிக்கையற்ற. |
U | Unbeloved, unbeloved | காதலிக்கப்பெறாத, பாசத்துக்கு ஆளாகாத. |
ADVERTISEMENTS
| ||
U | Unbend | v. வளைவு நிமிர்த்து, வளைவு நிமிர், இறுக்கம் அகல்வுறு, மனப்பளுக் குறைவுறுத்து, மனப்பளு குறைவுறு, கட்டுப்பாடு தளர்த்து, (கப்.) சட்டங்களிலிருந்தும் பாய்த்துணியை அவிழ்த்துவிடு. |