தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Unbended | a. வளைக்கப்பெறாத, வளைவு நிமிர்க்கப்பட்ட. |
U | Unbending | n. நெகிழ்வுறுதல், இறுக்கத் தளர்வு, (பெ.) வளையாத, விட்டுக்கொடுக்காத. |
U | Unbeneficed | a. மானியம் பெற்றிராத. |
ADVERTISEMENTS
| ||
U | Unbeneficial | a. நலந்தராத, சாதகமாய் இராத. |
U | Unbenefited | a. நலம்பெறாத, பயனடையப் பெறாத. |
U | Unbenighted | a. இரவுக்கு ஆட்படாத, இருள் சூழப்பெறாத. |
ADVERTISEMENTS
| ||
U | Unbent | a. வளைக்கப்படாத, வளையாத. |
U | Unberufen | a. அழைக்கப்பெறாத, பழித்தெய்வ வகையில் வீம்பு வீறாப்புரைக்குப் பின் அழையாது வந்து தோற்றுகிற. |
U | Unbeseeming | a. தகுதியற்ற. |
ADVERTISEMENTS
| ||
U | Unbesought | a. வேண்டப்படாத, கேட்காமலே வழங்கப்படுகிற. |