தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Unbespeak | v. சான்றாதரவு காட்டியதை மறு, குறித்துக்காட்டியதை அன்றென ஆக்கு, முன்கூட்டிப் பேசிவைக்கப்பட்டதை மறு. |
U | Unbespoken | a. குறித்துக்காட்டப்பெறாத, சான்றாதரவுதரப்படாத, முகங்கொடுத்துப் பேசப்பெறாத. |
U | Unbestowed | a. வழங்கப்பெறாத. |
ADVERTISEMENTS
| ||
U | Unbetterable | a. மேலும் மேம்படுத்த முடியாத. |
U | Unbettered | a. மேலும் திருத்தமாக்கப்படாத. |
U | Unbias | v. சார்பகற்று, நடுநிலைப்படுத்து. |
ADVERTISEMENTS
| ||
U | Unbiased | a. நடுநிலையான, பாரபட்சமற்ற, ஒருபாற்கோடாத. |
U | Unbiblical | a. விவிலிய நுலில் இராத, விவிலிய ஏட்டின் படி அமையாத. |
U | Unbidden | a. ஆணையிடப்பெறாத, கோரப்படாத, தற்போக்கான. |
ADVERTISEMENTS
| ||
U | Unbind | v. பிணைப்பு அகற்று, கட்டுக்கழற்று. |