தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
UUnbaptizeda. ஞானமுழுக்குச் செய்விக்கப் பெறாத, தீக்கைசெய்யப்பெறாத.
UUnbarv. தாழ்அகற்று, கதவு திற.
UUnbarbeda. முள் முனையற்ற, கொடுவரி முள்ளற்ற, கத்தரிக்கப்பெறாத, ஒப்பனை பெறாத, குதிரை வகையில் காப்புக் கவசமற்ற.
ADVERTISEMENTS
UUnbarev. திறந்துகாட்டு.
UUnbarkeda. பட்டையுரிக்கப்பெறாத.
UUnbarreda. தாழிடப்படாத, அடைக்கப்பெறாத.
ADVERTISEMENTS
UUnbarricadev. தடையரண் நீக்கு, தடைவேலி அகற்று.
UUnbashfula. கூச்சம் அற்ற.
UUnbatheda. குளிப்பாட்டப்படாத, நீர் தோயப்பெறாத.
ADVERTISEMENTS
UUnbattereda. நொறுங்காத, சேதம் உறாத.
ADVERTISEMENTS