தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
UUncanonic, uncanonicala. விதிமுறை தழுவாத, திருச்சபை மரபுமுறை திறம்பிய.
UUncanonizev. திருச்சபைச் சான்றுரிமை மறு,திருச்சபை மரபுமுறை திறம்பியதென அறிவி.
UUncanonizeda. திருத்தொண்டர் நிலையற்ற, திருச்சபைச் சான்றுரிமையற்ற, திருச்சபை சான்றுரிமை மறுக்கப்பட்ட.
ADVERTISEMENTS
UUncapv. குல்லாயை எடுத்துவிடு.
UUncapsizablea. கவிழ்க்க முடியாத.
UUncared-fora. கவனிக்கப்படாத.
ADVERTISEMENTS
UUncaringa. கவலைப்படாத, கவலையற்றி.
UUncartv. வண்டியிலிருந்து சுமையிறக்கு.
UUncasev. உறையினின்று எடு, பெட்டியினின்று வௌதயே எடு, தோலுரி, உரித்தெடு.
ADVERTISEMENTS
UUncastrateda. விதையடிக்கப்படாத.
ADVERTISEMENTS