தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Uncatalogued | a. அட்டவணைப்படுத்தப்படாத. |
U | Uncaught | a. பிடிக்கப்பெறாத, அகப்படாத. |
U | Uncaused | a. உண்டுபண்ணப்பெறாத, படைக்கப்பெறாத. |
ADVERTISEMENTS
| ||
U | Uncauterized | a. சூடிடப்பெறாத, திராவகத்தால் தீய்க்கப்பெறாத, அறுத்துச்சுடப்படாத. |
U | Unceasing | a. இடைவிடாத, தொடர்ச்சியான. |
U | Uncelebrated | a. கொண்டாடப் பெறாத, புகழற்ற, பாடப்பெறாத. |
ADVERTISEMENTS
| ||
U | Uncensored | a. கண்டிக்கப்பெறாத, தணிக்கை செய்யப்பெறாத. |
U | Unceremonious | a. முறைமை திறம்பிய, ஆசாரக் கட்டற்ற, சம்பிரதாயமற்ற, மரியாதையற்ற. |
U | Unceremoniously | adv. மட்டுமரியாதை விட்டு, முரட்டுத்தனமாக. |
ADVERTISEMENTS
| ||
U | Uncertain | a. உறுதியில்லாத, ஐயப்பாடான, ஐயப்பாட்டு நிலையிலுள்ள, நம்பியிருக்க முடியாத, மாறுபடக்கூடிய, ஏற்றத்தாழ்வுகளுக்குரிய, திரிபுடைய, நிலையற்ற. |