தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Unchaste | a. தூய்மை கெட்ட, கற்பு நெறி வழுவிய. |
U | Unchastened | a. தண்டித்துத் திருத்ததப்பட்டிராத, படிமானம் பண்ணப்படாத, படிமானமாகாத. |
U | Unchastisable | a. தண்டித்துத் திருத்த முடியாத, தண்டித்து அடிக்க முடியாத. |
ADVERTISEMENTS
| ||
U | Unchastised | a. தண்டித்து அடக்கப்படாத, கண்டிக்கப்படாத. |
U | Unchastity | n. கற்பின்மை, கற்பு நெறி தவறுதல். |
U | Unchecked | a. தடுக்கப்படாத, (வினையடை.) தடுக்கப்படாமல். |
ADVERTISEMENTS
| ||
U | Uncheered | a. கிளர்ச்சியூட்டப்படாத, ஊக்கப்படாத. |
U | Uncheerful | a. கிளர்ச்சியற்ற, நகைமுகம் இல்லாத. |
U | Unchivalrous | a. சால்பற்ற, வீரப்பெருந்தகைமையற்ற, பெண்பாலருமை யறிந்து காப்புக்கடன் பூணாத, கருணைமறம் இல்லாத. |
ADVERTISEMENTS
| ||
U | Unchosen | a. தெரிந்தெடுக்கப்படாத, தேர்வுபெறாத. |