தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | UNCIO | n. (வர.) சான்பிரான்ஸிஸ்கோவில் 1ஹீ45இல் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அமைப்பின் முதல் அமைப்பாக்க மாநாடு. |
U | Uncircumcised | a. சுன்னத்துச் செய்யாத, யூத-இஸ்லாமிய வழக்கில் புறச்சமயஞ் சார்ந்த, தூய்மையற்ற. |
U | Uncircumcision | n. விருத்தசேதனமின்மை, சுன்னத்துச் செய்யப்படா நிலை, யூத-இஸ்லாமிய வழக்கில் புறச்சமயத்தார் தொகுதி. |
ADVERTISEMENTS
| ||
U | Uncircumstantial | a. மிகச்சிறு நுணுக்க விவரங்களிற்கருத்துச் செலுத்தாத. |
U | Uncivil | a. வினயமற்ற, பண்பறியாத. |
U | Uncivilized | a. நாகரிகம் அற்ற, காட்டுமிராண்டித்தனமான. |
ADVERTISEMENTS
| ||
U | Unclad | a. பூணப்பெறாத, அணியப்பெறாத, ஆடையற்ற. |
U | Unclaimed | a. வேண்டப்படாத, கேட்பாரற்ற, உரிமை கோரப்படாத. |
U | Unclasp | v. பிடிதளர்த்து, திற. |
ADVERTISEMENTS
| ||
U | Unclassed | a. வகுக்கப்படாத, வகைப்படுத்தப்படாத. |