தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Uncleared | a. அகற்றப்படாத, தூத்த்துப் பெருக்கப்படாத, துப்புரவாகத் துடைக்கப்படாத. |
U | Unclench | v. இறுகு பிடியின்றும் தளர்த்து, பற்றுத்தளர்த்து, தளர்வுறு, திற. |
U | Unclerical | a. திருச்சபைச் சமய குருவுக்குரிய சிறப்பியல்பற்ற, திருச்சபைச் சமய குருவுக்குத் தக்கதாயிராத. |
ADVERTISEMENTS
| ||
U | Unclipped, unclipt | கத்தரிக்கப்படாத, வெட்டப்படாத, தறிக்காத. |
U | Uncloak | v. மேலுடுப்பினை அகற்று, மேற்பார்வை நீக்கு, தளர்மேலுடுப்பினை எடுத்துவிடு, வௌதக்காட்டு. |
U | Unclogged | a. தடுக்கப்பெறாத, தடைப்படாத. |
ADVERTISEMENTS
| ||
U | Uncloister | v. துறவுமடத்திலிருந்து விடுவி, துறவுமடத்தினின்றும் நீக்கு. |
U | Uncloistered | a. தனிமடத்திற்குப் புறம்பான, தனிமடத்தில் வாழாத. |
U | Unclose | v. அடைப்பகற்று, திற. |
ADVERTISEMENTS
| ||
U | Unclosed | a. மூடாத, அடைபடாத, திறக்கப்பட்ட. |