தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Uncommendable | a. பரிந்துரைக்கத் தகாத, பாராட்டிப் பேசத் தகாத. |
U | Uncommended | a. பரிந்துரைக்கப்படாத, பாராட்டி உரைக்கப்படாத. |
U | Uncommercial | a. வாணிகத் தொடர்பற்ற, வாணிகக் கோட்பாடுகளுக்கு மாறான. |
ADVERTISEMENTS
| ||
U | Uncommitted | a. செய்யப்படாத, பொறுப்பு ஏற்றுக்கொள்ளாத, சிக்காத, பொறுப்பு ஒப்படைக்கப்பெறாத, சிறைக்கு அனுப்பப்படாத, முந்திய தீர்ப்புக்குப் கட்டுப்படாத, முன்தீர்ப்பினால் பாதிக்கப்பெறாத. |
U | Uncommon | a. பொதுப்படையாயிராத, வழக்கத்திற்கு மாறான, தனிச் சிறப்புக்குரிய. |
U | Uncommunicable | a. தொடர்புகொள்ளத்தகாத, தொடர்பு கொள்ளமுடியாத, சொல்லத்தகாத, செய்தித் தொடர்பு கொள்ள முடியாத, வௌதயிட்டுப் பேச முடியாத. |
ADVERTISEMENTS
| ||
U | Uncommunicated | a. தெரிவிக்கப்படாத, செய்தி வகையில் அனுப்பப்படாத. |
U | Uncommunicative | a. வௌதயிட்டுப் பேசாத, வாயடக்கமான, சற்றே ஒதுங்கிய மனப்பான்மையுடைய. |
U | Uncommuted | a. மாற்றித் தரப்படாத. |
ADVERTISEMENTS
| ||
U | Uncompanionable | a. தோழமைக்கு ஒவ்வாத, அளவளாவிப் பழகாத. |