தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
V | Void | n. வெறுமை, வெறும்பாழ், (பெ.) வெறுமையான, உள்ளீடற்ற, பதவி வகையில் நிரப்பப் பெறாத, செல்லுபடியற்ற, கட்டுப்படுத்தாத, (செய்.) பயன் விளைவற்ற, வீணான, (வி.) செல்லாததாக்கு, வறிதாக்கு, மலம் முதலியன வெஷீப் போக்கு. |
V | Voidable | a. செல்லாததாக்கத் தக்க, வெஷீயேற்றத் தக்க. |
V | Voidance | n. மானிய நீக்கம். |
ADVERTISEMENTS
| ||
V | Voided | a. வெறுமையாக்கப்பட்ட, வெஷீயேற்றப்பட்ட, (கட்.) அடியிடப் பின்னணி காட்டும் வகையில் நடுவிடம் வெட்டப்பெற்ற. |
V | Voidee | n. இரவுச் சிற்றுணா. |
V | Voider | n. வெறுமையாக்குபவர், உணவு மேசை துடைத்தொதுக்குபவர், மேசை துடைப்பவர், வர்மப் பகுதிக்குரிய கவசத் துணைக்காப்பமைவு, சிற்றுண்டி கொண்டுசெல்லுந் தட்டம். |
ADVERTISEMENTS
| ||
V | Voiding | n. ஒஸீத்துவிடுதல், வெறுமையாக்குதல், வெஷீயேற்றுதல். |
V | Voidings | n. pl. வெஷீயேற்றப்பட்ட பொருள், மலம், விட்டை. |
V | Voidness | n. வெறுமை, செல்லுபடியாகாத் தன்மை, பயனின்மை. |
ADVERTISEMENTS
| ||
V | Voile | n. காழகம், நுண்ணிழைத் துகிலாடை வகை, 'வாயில் துணி. |