தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
VVlein. படுவம், தென் ஆப்பிரிக்க வழக்கில் மழை நீர்க்குட்டம்.
VVocablen. பொருளுடன் ஒலிக்கப்படுவது, சொல், கிளவி, சொற்படிவம்.
VVocabulaiann. மிகு சொல் வழங்குபவர், சொல் தொகுதியாளர், (பெ.) சொற்றொகுதிக்குரிய, சொற்றொகுதித் தொடர்பான.
ADVERTISEMENTS
VVocabulara. சொல் சார்ந்த.
VVocabularieda. சொல் தொகுதியினையுடைய, சொற்பட்டியல் வாய்ந்த.
VVocabulistn. சொல் அட்டவணைத் தொகுப்பாளர், சொற்களஞ்சியம் அமைப்போர்.
ADVERTISEMENTS
VVocaln. உயிர், உயிரொலி, திருவாக்குரிமையர், ரோமன் கத்தோலிக்கர் திருச்சபை வழக்கில் திருச்சபை சார்ந்த தேர்தல்கஷீல் மொஸீயுரிமையுடையவர், (பெ.) குரல் சார்ந்த, குரல் தொடர்பான, குரலாலான, குரலொலியுருவான, (செய்.) குரலுடைய, கருத்துத் தெரிவிக்கின்ற, (ஒலி.) உயிரொலியல்பான, நாதமெழுப்புகின்ற, குரல்நாள இதழ் அதிர்வுடைய.
VVocalica. உயிரொலி சார்ந்த, உயிரொலியுட்கொண்ட.
VVocalionn. பெரும்படி இசைப்பெட்டி வகை.
ADVERTISEMENTS
VVocalismn. குரல் உறுப்புப்பயிற்சி, குரற் பழக்கம், வாய்ப்பாட்டுமுறை, குரல் ஒலி, உயிரொலித் தொகுதி.
ADVERTISEMENTS