தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
V | Vitriolize | v. வெறித்த கந்தகக்காடியாக மாற்று, கந்தகத் திராவகத்தால் நச்சூட்டு. |
V | Vitta | n. தலைப்பட்டிகை, மதகுருவின் தொப்பி நடுமடிப்பு, (தாவ.) கனி வகைகஷீன் நெய்க்கால் இழை, (வில.) நிறக்கோடு, நிறக்கீற்று. |
V | Vituperate | v. பஸீதூற்று, வைதுரை. |
ADVERTISEMENTS
| ||
V | Vituperation | n. கடும் பஸீப்பு, வசவு. |
V | Vituperative | a. திட்டுகிற, ஏசுகின்ற. |
V | Vituperator | n. வைதுரைப்போர், கடும்பஸீ தூற்றுபவர். |
ADVERTISEMENTS
| ||
V | Viva voce | n. (ல.) வாய்மொஸீத் தேர்வு, நேர்முகத் தேர்வு, (பெ.) வாய்மொஸீத் தேர்வு சார்ந்த, (வி.) வாய்மொஸீத் தேர்வு செய், (வினையடை) வாய்மொஸீத் தேர்வாக. |
V | Vivace | adv. (இத்.) (இசை) கிளர்ச்சியுடன். |
V | Vivacious | a. கிளர்ச்சியான, உயிர்த்துடிப்புடைய, சுறுசுறுப்பான, (தாவ.) வாழ்வூக்க உறுதியுடைய. |
ADVERTISEMENTS
| ||
V | Vivacity | n. கிளர்ச்சியுடைமை, ஊக்கமுடைமை, சுறுசுறுப்புடைமை, உயிர்த் துடிப்புடைமை. |