தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
VVivandieren. (பிர.) (வர.) போர்த்துறை உணவு-தேறல் விற்பனை நங்கை.
VVivariumn. விலங்கின் செயற்கை வளர்ப்பகம்.
VVivatn. (ல.) நீடு வாழ்க என்னும் வாழ்த்தொலி.
ADVERTISEMENTS
VViveint. (ல.) பல்லாண்டு வாழ்கஸ்
VVivesn. குட்டிக் குதிரைகஷீன் காதுநோய்.
VVivida. கூரொஷீ வாய்ந்த, ஔ஢ஷீய, ஒஷீமயமான, கண்ணைப் பறிக்கிற, ஒஷீர்வுமிக்க, வண்ண வகையில் முனைப்பான, உயிர்க்களை வாய்ந்த.
ADVERTISEMENTS
VVividnessn. கூரொஷீயுடைமை, உறு தெஷீவுடைமை, முனைப்புடைமை.
VVivifyn. உயிர்த்தோற்றங் கொடு, உயிர்த்துடிப்பூட்டு, உயிரூட்டு.
VViviparismn. குட்டியிடும் மரபுடைமை.
ADVERTISEMENTS
VViviparityn. (தாவ.) சேய்முளைப்பு, தாய்ச்செடித் தொடர்பறா நிலையிலேயே கனி விதைகள் முளைக்குஞ் செடியின மரபு.
ADVERTISEMENTS