தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
V | Viviparous | a. (வில.) குழவியீனுகிற, முட்டையிடாது குட்டிபோடுகிற, (தாவ.) சேய் முளைப்புடைய, தாய்ச்செடியிலிருந்து கொண்டே இனம்பெருக்குகிற. |
V | Vivipary | n. தாவரச் சேய்முளைப்பு மரபு, தாய்ச்செடியிலிருக்கும் போதே கனி விதை முளைக்கும் பண்பு. |
V | Vivisect | v. உயிரறுவைக் கூறாய்வு செய், உயிருள்ள விலங்கு முதலியவற்றைக் கூறிடு, கொடுவதைசெய், சித்திரவதை செய். |
ADVERTISEMENTS
| ||
V | Vivisection | n. உயிரறுவைக் கூறாய்வு, உயிருள்ள விலங்குகளைக் கூறிடல், கொடுவதை, சித்தரவதை, உறு நுணுக்க ஆய்வாராய்வு. |
V | Vivo | adv. (இத்.) (இசை) எழுச்சியுடன், கிளர்ச்சியுடன். |
V | Vixen | n. பெண் நரி, வம்புக்காரி, வாய்ப்பட்டி. |
ADVERTISEMENTS
| ||
V | Vixenish | a. அடங்காப் பிடாரியான. |
V | Vizier, vizir | இஸ்லாமிய நாட்டு வழக்கில் அமைச்சர், மீ உயர்பணியாளர். |
V | Vizierate | n. இஸ்லாமிய நாட்டு வழக்கில் அமைச்சர் பதவி. |
ADVERTISEMENTS
| ||
V | Vlach | n. லத்தீனின மொஸீபேசும் தென்கிழக்கு ஐரோப்பிய மக்கட் குழுவினைச் சார்ந்தவர், வாலேஷியா-ருமேனியா நாடுகளைச் சார்ந்தவர். |