தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Winch | n. திருகுவிட்டம், இயந்திர ஊடச்சின் செந்திரிபுக்கோட்டம், உருளைத் திருகுபிடிக் காம்பு, திருகு உருளை ஏற்றப் பொறி. |
W | Winchester(1), Winchester quart | n. அரைகாலன் புட்டி அளவு. |
W | Winchester(2), Winchester rifle | n. வேட்டை அடுக்கு வேட்டுச் சுழல் துப்பாக்கி. |
ADVERTISEMENTS
| ||
W | Wind | n. காற்று, காற்றோட்டம், செயற்கைக் காற்றோட்டம், காற்றொழுக்கு, காற்றுவீச்ச, மென்காற்றலை, வன்காற்று, கடுங்காற்று, காற்றுப்போக்க, காற்றுவாக்கு, காற்றுட்டம், காற்றுத்திசை, காற்றுவரு திசை, திசை, மணம், மோப்பம், மோப்பாக்காற்றலை, தொலை அறிகுறி, இருப்பிடக்கு |
W | Wind | v. குழல் ஒலி முழக்கு, குழல் ஓசைச் சமிக்கை காட்டு. |
W | Wind | -3 n. திருக்கீடு, முறுக்கீடு, திருக்கிய நிலை, முறுகீடு, திருப்பம், பாட்டை வளைவு, கடிகார முறுக்கீட்டில் ஒரு சுற்று, கயிற்றுச்சுருளில் ஒரு சுற்று, (வினை.) முறுக்கு, திருக, திருக்கு, கடிகார வகையில் சாவி கொடு, இசைக்கருவி நரம்பு முறுக்கு, கப்பல் வகையில் நே |
ADVERTISEMENTS
| ||
W | Windage | n. பீரங்கியின் புழைக்குண்டு இடைவௌத வேற்றுமை, காற்றுவட்டம், எறிபடை நெறியில் காற்று வேகக்கோட்டம், எறிபடைக் காற்றுக்கோட்ட அளவு, காற்று வாட்டக் கழிவுத் தள்ளுபடி உரிமை, இயந்திரச் சுழல்வில் காற்று உராய்வு விசை. |
W | Windbag | n. துருத்தி, வாயாடி, பயனில்சொல் பாராட்டுபவர். |
W | Wind-bound | a. எதிர்க்காற்றினால் செலவு தடைப்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
W | Wind-break | n. காற்றுத் தடுப்பு, காற்றின் விசையைக் குறைப்பதற்குப் பயன்படும் வேலி-புதர்ச் செடிகள் முதலியன. |