தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Wind-chest | n. இசைப்பெட்டி ஒலிப்பத்தர். |
W | Winded | v. 'விண்ட்(2)' என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவங்களுள் ஒன்று. |
W | Wind-egg | n. பொலிவிலா முட்டை. |
ADVERTISEMENTS
| ||
W | Winder | n. திருகுபவர், சுற்றுபவர், முறுக்குபவர், திருகுசாவி, சுரங்கத்தில் சுழல் ஏற்ற மின்பொறி, முறுகுகொடி வகை. |
W | Windfall | n. படுபழம், காற்றடித்து விழுந்த பழம், குருட்டடியோகம், எதிர்பாரா நற்பேறு. |
W | Wind-fanner | n. குறும்பருந்து வகை. |
ADVERTISEMENTS
| ||
W | Wind-flower | n. (செய்.) கடற்பஞ்சு. |
W | Wind-gall | n. கதிரைக்காலடிக் குழைச்சு வீக்கம். |
W | Wind-gauge | n. காற்றுவேகமானி. |
ADVERTISEMENTS
| ||
W | Windhover | n. குறும்பருந்து வகை. |