தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
WWoolwichn. படைத்துறை-கடற்படைத்துறை ஆயுதக்களம், முற்காலப் படைத்துறைப் பொறியர்-பீரங்கியாளர் பயிற்சிக்கூடம்.
WWool-windern. கம்பளிக் கட்டுக் கட்டுபவர்.
WWool-workn. கம்பளிப் பூப்பின்னல் வேலை.
ADVERTISEMENTS
WWooralia. நச்சுப் பிசின் வகை.
WWordசொல்
WWord n. சொல், கிளவி, சொல்லின் ஒலிவடிவம், பதம், பேச்சு, வாய்மொழி, செய்தி, தூதரை, கூற்று, ஆணை, விருப்பக் குறிப்பு, அடையாளச் சொல், கடைப்பிடி மேற்கோள், பொன்மொழி, வாககம், அறிவிப்பு, வாக்குறுதி, மொழியுறுதிப்பாடு, (வினை.) சொற்படிவமாக்கு, சொற்கள் தேர்ந்தெடுத்து அம
ADVERTISEMENTS
WWord n. சொற்கடவுள், வாகீசர், இயேசுநாதர், கிறித்தவ இறை மூவொருமையில் இரண்டாங் கூறு, வாய்மொழி, இறைமொழி, வேதம்.
WWord countசொல் எண்ணிக்கை
WWord parsingசொல் பகுப்பான்
ADVERTISEMENTS
WWord searchசொல் தேடல்
ADVERTISEMENTS