தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
WWord-blinda. சொற்பொருள் காணா மூளைக்கோளாறுடைய.
WWord-bookn. சொல் அட்டவணை, சொற்களஞ்சியம்.
WWord-deafn. சொற்பொருள் கேளா முளைக் கோளாறுடைய.
ADVERTISEMENTS
WWordeda. சொல்வடிவிற் கூறப்பட்ட.
WWordilyadv. வெறுஞ் சொல்லாட்சியாக, வாயாடித்தனமாக.
WWordinessn. மிகசொல்லாட்சி, வாயாடித்தனம்.
ADVERTISEMENTS
WWordingn. சொல்லாட்சி, சொற்றொடர் ஆட்சி, (பழ.) பேச்சு, உரை.
WWordisha. (அரு.) வெறுஞ்சொல் நிரம்பிய.
WWordishnessn. வெறுஞ் சொல்லாட்சி.
ADVERTISEMENTS
WWordlessn. சொல்லற்ற, பேசாத.
ADVERTISEMENTS