தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Washerman | n. சலவையாளர். |
W | Wash-house | n. சலவை மனை. |
W | Washiness | n. மிகுதியும் நீர்கலந்த நிலை, நீராளமான நிலை, நொய்ம்மை. |
ADVERTISEMENTS
| ||
W | Washing | n. வெளுப்பு, அலம்பீடு, நீர்மத் தோய்வு, நனைவு, நீர்தேய்ப்பு, நீர்நனைப்பு, நீர்மத்தோய்ப்பு, சலவைக்கு அனுப்பப்படுந் துணிகள். |
W | Washing powder | சலவைத்தூள் |
W | Washington | n. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஆட்சித் தலைமை, அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஆட்சித்தலைமையிடம். |
ADVERTISEMENTS
| ||
W | Wash-leather | n. மென்பதத்தோல். |
W | Wash-out | n. பெருமழை உடைப்பு, முழுத்தோல்வி, இலக்கு எய்தா முடியா நிலை, முறிவு. |
W | Wash-pot | n. கைகழுவுகலம், வௌளுருக்குக்கலம், தகரவேலைப்பாட வகையில் உருகிய வௌளீயங்கொண்ட கலம். |
ADVERTISEMENTS
| ||
W | Washy | a. பாழ்ந்தௌதவான, நீராளமமான, மிகுநீர் கலந்த, திட்பமற்ற. |