தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Wasteless | a. வற்றாத, எடுக்க எடுக்கக் குறையாத. |
W | Waste-paper | n. கழவுதாள். |
W | Waste-pipe | n. கழிவுநீர்க் குழாய். |
ADVERTISEMENTS
| ||
W | Waster | n. ஊதாரி, வீணாக்குபவர், பாழாக்குவது, வீணாக்கப் பட்ட செய்பொருள். |
W | Wastrel | n. கெட்டுப்போன செய்பொருள், கவனிப்பாரற்ற குழந்தை. |
W | Watch | n. கைக்கடிகாரம், காத்திருக்கை, காவல், விழிப்பு நிலை, உன்னிப்பு, கவனிப்பு, இராக்காவல், முற்கால நகர் சுற்றுக்காவல், நகர்சுற்றுக்காவலர், நகர்ச்சுற்றுக் காவற்குழு, நகர்ச்சுற்றுக் காவற் குழுவினர், இரவுக் காவல்முறை, யாமம், இரவுநேர முறைக்கூறு, இரவுக் காவல் முறைநேர எல்லை, (அரு.) இரா விழிப்பு, (வினை.) கூர்ந்து நோக்க, கூர்ந்து கவனி, ஒற்றறாடு, காத்துப்பேணு, கவனித்து மேற்பார், காத்திரு, வேணவாவுடன் காத்திரு, எதிர்நோக்கிக் காத்திரு, எதிர்பார்த்துக் காத்திரு, வாய்ப்புக்காகக் காத்திரு, காலங்கருதியிரு, குறித்து விழிப்புடனிரு, உன்னிப்பாயிரு, முன்னெச்சரிக்கையுடனிரு, (அரு.) கண்விழித்துக்கொண்டிரு, இரவு விழித்திரு. |
ADVERTISEMENTS
| ||
W | Watchdog | n. காவல் நாய், அக்கறையுடன் காத்துவருபவர். |
W | Watcher | n. காவல்காப்பாவர், விழிப்புணர்வோடிருப்பவர், எச்சரிக்கையாயிருப்பவர். |
W | Watch-fire | n. இராக்காலப் பாசறை நெருப்பு. |
ADVERTISEMENTS
| ||
W | Watchful | a. விழிப்பாயிருக்கும் இயல்புடைய, கூர்ந்து கவனிக்கிற. |