தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Water-chute | n. சறுக்காட்டச் செயற்கைச் சாய்நீரோடை. |
W | Water-closet | n. சிறுநீர் கழிப்பிடம். |
W | Water-colour, n. water-colours | n. pl. ஓவிய வண்ண நீர்க்கரைசல், நீர்வண்ண ஓவியம், நீர் வண்ண ஓவியக்கலை. |
ADVERTISEMENTS
| ||
W | Water-cooler | n. நீர்க்குளிர்மையூட்டுங் கருவி, நீரோட்டத் தால் குளிர்மையூட்டுங் கருவி. |
W | Water-core | n. பழங்களில் குருநீர்த்தங்கலுள்ள நிலை, வார்ப்படத்தில் உள்நீர் கொள்ளத்தக்கநிலை. |
W | Watercourse | n. ஆறு, நீரோடை. |
ADVERTISEMENTS
| ||
W | Water-craft | n. படகு, தோணி, படகுத்தொகுதி. |
W | Water-crane | n. ஊர்தி இயந்திரத்திற்கு நீர்தருவிக்கும் உயர்மட்ட நீர்ச்சேமக் கருவி. |
W | Watercress | n. நீர்வளர் கீரைவகை. |
ADVERTISEMENTS
| ||
W | Water-culture | n. தாவர ஊட்ட ஆய்விற்கான சத்து நீர் வளர்ப்புமுறை. |