தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
WWater-holen. வறண்ட ஆற்று வண்டற் குட்டை.
WWater-icen. இன்பனிக்கட்டி.
WWater-inchn. நீர்பெயர்வலகு, மிகக்குறைந்த அழுத்தத்தில் ஓர் அங்குல விட்டமுள்ள குழாய்மூலம் 24 மணிநேரத்தில் வௌதயேற்றப்படும் நீரின் அளவு.
ADVERTISEMENTS
WWatering-cartn. தெருவில் நீர் தௌதக்கும் வண்டி.
WWatering-placen. கால்நடைக் குடிநீர்த்துறை.
WWatering-potn. பூவாளி.
ADVERTISEMENTS
WWater-jacketn. நீர் உறை, குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டிய இயந்திர பாகத்தைச் சுற்றியுள்ள நீர் நிரப்பப்பட்ட உறை.
WWater-jointn. நீர்காப்பான இணைப்பு.
WWater-junketn. ஈரம்-மணற்புறம் நாடும் பறவை வகை.
ADVERTISEMENTS
WWater-laida. கம்பி வட வயல் நீரினுள்ளாக இடும்படி மும்மைப் புரியாக்கப்பட்ட.
ADVERTISEMENTS