தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Water-plane | n. நீர்வரைத்தளம். |
W | Water-plate | n. நீரடித்தட்டம். |
W | Water-platter | n. குள ஆம்பல்வகை. |
ADVERTISEMENTS
| ||
W | Water-polo | n. நீர்ச்செண்டாட்டம், நீச்சுக்காரர்கள் இலக்குகள் வைத்து ஆடும் கைப்பந்தாட்டம். |
W | Water-power | n. நீர்விசை, இயந்திரங்களை இயக்குதற்குப் பயன்படுத்தப்படும் நீராற்றல். |
W | Waterproof | n. நீர்காப்பான ஆடை, நீர்க்காப்புப் பொருள், (பெ.) நீர்க்காப்பான, நீர்புக வழியளிக்காத, (வினை.) நீர்க்காப்பாக்கு, தொய்வகம் முதலியவற்றைக் கொண்டு நீர்க்காப்புடைய தாக்கு. |
ADVERTISEMENTS
| ||
W | Waterproofer | n. நீர்க்காப்புச் செய்பவர், மோட்டு நீர்க்காப்பாளர், நீர்க்காப்புச் செய்யும் பொருள். |
W | Water-ram | n. நீர் ஏற்ற நுண்பொறி, நீரின் தடையாற்றலால் அதன் பகுதியை உயர்த்தும் அமைவு. |
W | Water-rat | n. நீரெலி. |
ADVERTISEMENTS
| ||
W | Water-rate | n. தண்ணீர் வரி. |