தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Waters | n. pl. கன்னிக்குடநீர், கடல், பெருநீர்ப்பரப்பு, அலைப்புறு வௌளப்பரப்பு. |
W | Water-sail | n. தண்ணீருக்குச் சற்று மேலிருக்குஞ் சிறு கப்பற்பாய். |
W | Water-seal | n. வடிநீர்த்தடுக்கு, பொறியில் தண்ணீர் வடிவிலுள்ள தடையமைவு. |
ADVERTISEMENTS
| ||
W | Watershed | n. ஆற்றுப் பள்ளத்தாக்குகள் இரண்டினைப் பிரிக்கும் வரை, (பே-வ) நீர் கீழ்நோக்கிப் பாயுஞ் சரிவு, (பே-வ) ஆற்றுப் பள்ளத்தாக்கு. |
W | Water-shoot | n. கூரை நீர்த்தூம்பு. |
W | Waterside | n. நீர்க்கரை, கடலோரம். |
ADVERTISEMENTS
| ||
W | Water-skiing | n. விசைப்படகின் பின் சறுக்குகட்டையில் இழுக்கப்பட்டுச் செல்லும் கேளிக்கை. |
W | Water-skin | n. தோற்பை நீர்க்கலம். |
W | Water-soldier | n. நிமிர்மலர் நீர்ச்செடிவகை. |
ADVERTISEMENTS
| ||
W | Water-souchy | n. உணவுமீன் வகை. |