தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Water-waggon, water-wagon | n. தண்ணீர் விற்பனை வண்டி, தண்ணீர் தௌதக்கும் வண்டி. |
W | Water-wave | n. நீரலை, ஈரம்பதக் கூந்தல் அலை. |
W | Water-waving | n. கூந்தல் ஈரம்பத அலைவாக்கம். |
ADVERTISEMENTS
| ||
W | Water-way | n. மரக்கலஞ் செல்லத்தக்க நீர்வழி, கலவரி, கப்பல் தளத்தின் வௌதப்புற விளிம்பைச் சுற்றி நீர்வழிந் தோடுவதற்காகச் சால்வெட்டிய பொருத்தப்பட்டுள்ள கனத்த பலகைகள். |
W | Water-weasel | n. (படை.) சதுப்புநிலங்களிற் பயன்படம் நில-நீர் இயக்கக் கலம். |
W | Water-wheel | n. நீர்விசை உருளை. |
ADVERTISEMENTS
| ||
W | Water-wings | n. pl. நீச்சல் மிதவைப் பொருள்கள். |
W | Water-witch | n. உல்லியர், கூவநுலோர், அடிநில நீர்த்தளங்காண்பவர், பறவை வகை. |
W | Water-withe | n. சாறு மிக்க கொடிமுந்திரிப்பழச் செடிவகை. |
ADVERTISEMENTS
| ||
W | Waterworks | n. நீர் வழங்கீட்டு நிறுவனம், நீர்வழங்கீட்டுப் பணியாளர் குழாய், வண்ண ஒப்பனை நீரூற்று. |