தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Wax-chandler | n. மெழுகுத்திரிகள் செய்பவர், மெழுகுத்திரிகள் விற்பவர். |
W | Waxcloth | n. மெழுகிரட்டு, மெழுகுத்துணி விரிப்பு. |
W | Waxen | a. மெழுகினாற் செய்யப்பட்ட, மெழுகுபோன்ற. |
ADVERTISEMENTS
| ||
W | Wax-insect | n. மெழுகுக் கசிவுடைய பூச்சி வகை. |
W | Wax-light | n. மெழுகுத்திரி விளக்கு. |
W | Wax-myrtle | n. ஔததரும் கொட்டை வகை, ஔதக்கொட்டை மரவகை. |
ADVERTISEMENTS
| ||
W | Wax-painting | n. சூட்டோ வியம், மேற்பரப்பில் சூடிட்டு உள்வரை மூலம் வரையப்படும் வண்ண ஓவியம். |
W | Wax-palm | n. தென் அமெரிக்க பனை வகை. |
W | Wax-paper | n. மெழுகுத்தாள், மெல்லிதாக மெழுகு பூசப்பட்ட நீர்க்காப்பான தாள். |
ADVERTISEMENTS
| ||
W | Wax-pink | n. தோட்டச்செடி வகை. |