தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Waver | v. தள்ளாடு, தடுமாற்றமுறு, தயக்கங்காட்டு, மனஉறுதியற்றிரு, திடசித்தமில்லாதிரு, கொள்கையில் தளர்வு காட்டு, பின்வாங்கத்தொடங்கு, நடுங்கு. |
W | Wavering | n. தள்ளாட்டம், தடுமாற்றம், தயக்கம், ஊசலாட்டம், (பெ.) தள்ளாடுகிற, ஊசலாடுகிற, உறுதியற்ற. |
W | Wavey | n. பனிப்பிரதேச வாத்து வகை. |
ADVERTISEMENTS
| ||
W | Waviness | n. அலையலையாயிருக்கும் நிலை. |
W | Wavy | n. பனிப்பிரதேச வாத்து வகை. |
W | Wavy | a. அலையலையான, விழுந்தெழுந்து செல்லுகிற. |
ADVERTISEMENTS
| ||
W | Wax | n. மெழுகு, தேன்மெழுகு, தேனடையின் சக்கை, விளக்குக்குப் பயன்படும் தூய்தாக்கப்பட்ட வெண்மெழுகு, மெழுகொத்த பொருள், சிலவகைப் பூச்சிகளின் மெழுகொத்த சுரப்பு, காதுக்குறும்பி, ஒலிப்பதிவு கருவு, (பெ.) மெழுகினால் செய்யப்பட்ட, (வினை.) மெழுகிடு,மெழுகு மேற்பூச்சிடு, |
W | Wax | n. (பே-வ) திடீர்ச் சீற்ற எழுச்சி. |
W | Wax | -3 v. பிறை வகையில் வளர்ந்துகொண்டு போ, ஔதமிகுந்து கொண்டு செல், பெருக்கமடைந்து கொண்டு செல், வரவர ஆகிக்கொண்டுசெல், ஆகத்தொடங்கு, (செய்.) பெருகு, பெரிதாகு, வளர்வுறு. |
ADVERTISEMENTS
| ||
W | Waxbill, r. | ஒண் பளிங்கியல் அலகுடைய சிறு பறவை வகை. |