தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Water-lens | n. நீர்வில்லை உருப்பெருக்காடி. |
W | Waterless | a. நீரற்ற. |
W | Water-level | n. நீர்மட்டம், நீரின் மேற்பரப்பு, அடிநீர் மட்டம், அடிநிலக்கசிவின் செறிமட்டம். |
ADVERTISEMENTS
| ||
W | Water-lily | n. ஆம்பல், அல்லி. |
W | Water-line | n. நீர்வரை, நீரின் மேற்பரப்பு கப்பலின் பக்கங்களைத் தொடும் வரை. |
W | Water-logged | a. நீர்த்தோய்வுச் செறிவான, நீரூறிய, மிதக்கமுடியா அளவு நீரில் தோய்ந்த. |
ADVERTISEMENTS
| ||
W | Waterlogging | n. ஈரமட்ட எழுச்சிக்கோளாறு. |
W | Waterloo | n. நெப்போலியன் 1க்ஷ்15ல் இறுதியாகத் தோல்வியுற்ற போர்க்களம், கடைசிப்போர், இறுதிப்போராட்டம், கடைசிப்பேரடி. |
W | Water-main | n. நீர்வழங்கு திட்டத்தின் அடித்தலப் பெருங்குழாய். |
ADVERTISEMENTS
| ||
W | Waterman | n. வாடகைப் படகோட்டி, குடிநீர் வழங்குபவர். |