தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Whenever whensoever | adv. எப்பொழுதாயினும், எப்பொழுதாவது. |
W | Where | n. நிகழ்ச்சியிடம், செய்தியின் நிலைக்களம், எந்த இடம், என்ற இடம், எங்கே என்ற செய்தி, எந்த இடத்தில் என்பது, (வினையடை.) எங்கே, எந்த இடத்தில், எந்தஇடத்திற்கு, எந்த இடம் நோக்கி, எந்தப்பகுதியில் எவ்வகையில், (வினையடை.) என்ற இடத்தில், என்ற நிலையில். |
W | Whereabout | adv. எதைப்பற்றி, ஏறத்தாழ எங்கே, ஏறத்தாழ எங்கே என்று. |
ADVERTISEMENTS
| ||
W | Whereabouts | n. இருப்பிடம், கிடக்கை. |
W | Whereagainst | adv. எதன் எதிராக, எதன் எதிராகவென்று, இதன் எதிராக. |
W | Whereas, conj. | ஆகையால், அப்படியிருக்க. |
ADVERTISEMENTS
| ||
W | Whereat | adv. அதன்பேரில், இதன் பேரில். |
W | Whereby | adv. எது காரணமாக, எதனால், இது காரணமாக. |
W | Wherefore | adv. எதற்காக, எக்காரணத்திற்காக, ஏன், இந்தக் காரணத்தால். |
ADVERTISEMENTS
| ||
W | Wherefores | n. pl. காரணங்கள். |