தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Whereunder | adv. எதன் கீழே, இதன் கீழே, இதனடியில், இதன்சார்பாக. |
W | Whereunto | adv. எதற்கு, என்ன காரணத்தைக் கொண்டு, எந்நோக்கத்துடன், இது வகைக்கு, இக்காரணத்தைக் கொண்டு, இந்நோக்கத்துடன். |
W | Whereupon | adv. எதன்மீது, இதன்மீது, உடனே, இதன் பின்னாக. |
ADVERTISEMENTS
| ||
W | Wherever | adv. எங்கேதான், எங்காயினும், எங்குவேண்டுமாயினும், எங்குவேண்டுமானாலும் அங்கெல்லாம். |
W | Wherewith | adv. எதனால், எதனைக்கொண்டு, எதன்மீது, இதனால், இதனைக்கொண்டு,இதன்மீது. |
W | Wherewithal | n. கைப்பணம், செலவுக்கு இன்றியமையாப் பணம், சாதனம், ஆதார அடிப்படைக் கருவிகலம், எதனால், எதனைக்கொண்டு, எதன்மீது, இதனால், இதனைக்கொண்டு, இதன்மீது. |
ADVERTISEMENTS
| ||
W | Wherry | n. பரிசல், ஆனேற்றிச்செல்லும் தட்டைப்படகு. |
W | Wherryite | n. இளம்பச்சை நிறக் கனிம வகை. |
W | Whet | n. அராவுகை, தீட்டுகை, கூராக்குதல், சாணைபிடிப்பு, விருப்பத்தைத் தூண்டுஞ் சிறுகூறு, (வினை.) அராவு, தீட்டு, கூராக்கு, சாணைபிடி, பசிதூண்டு, அவாத்தூண்டு, பசிபெருக்கு, அவாப் பெருக்கு. |
ADVERTISEMENTS
| ||
W | Whether | pron (பழ.) இருவருள் எவர், இரண்டனுள் எது, இருவருள் எவரை, இரண்டனுள் எதனை, (பெ.) (அரு.) இரண்டனுள் எந்த, (அரு.) இருவருள் எந்த. |