தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
WWhiff-3 v. நீர்ப்பரப்பின் மீதாகத் தூண்டில் கட்டை மிதக்க விட்டு மீன்பிடி.
WWhifflen. மென்காற்றலை, பூங்காற்று, (வினை.) காற்றுவகையில் மெல்லலைவீசு, இளங்காற்றாக வீசு, கப்பலை இங்கும் அங்கும் மிதக்கவிடு, திசை மாறி மாறிச் செல்லவிடு, விளக்கு வகையில் சுடராடு, இலைவகையில் நடுங்கு, எண்ணவகையில் பரவலாகச் செல், பேச்சிடையே சிறு மூச்சொலி எழுப்பு.
WWhign. பிரிட்டனின் முற்கால மாறுதல் விருப்பக் கட்சியினர், (பெ.) பிரிட்டனின் முற்கால வழக்கில் மாறுதல் விருப்பக் கட்சி சார்ந்த.
ADVERTISEMENTS
WWhiggarachyn. மாறுதல் விருப்பக் கட்சியாட்சி.
WWhiggeryn. மாறுதல் கட்சி ஆட்சிப் போக்கு.
WWhiggisha. மாறுதல் விருப்பக் கட்சிக் கொள்கைச் சுவடுஉடைய.
ADVERTISEMENTS
WWhiggismn. மாறுதல் விருப்பக் கட்சிக் கோட்பாடு.
WWhigshipn. மாறுதல் விருப்பக் கட்சித்தன்மை.
WWhilen. சிறிது நேரம், சிறிதிடைவேளை, சிறிதுகாலம், (வினை.) ஓய்வாகக் கழி, பொழுது போக்கு, வேலைப் பொறுப்பின்றிக் கழி, பொழுதிலெல்லாம், அதே வேளையிலேயே, மறுபுறமாக, அதே சமயம் இதற்கு நேர்மாறாக.
ADVERTISEMENTS
WWhiloma. முன்னாளைய, (வினையடை.) (பழ.) ஒரு காலத்தில், முன்பு.
ADVERTISEMENTS