தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Whilst, conj. | (பழ.) பொழுதிலேயே. |
W | Whim | n. தற்போக்கெண்ணம், விளையாட்டு மனப்போக்கு, திடீர்த்திடீர் நினைவு, திடீர் ஆர்வக்கரத்து, சபலக் கருத்து, எண்ணக்கோளாறு, சுரங்கப்பாரந் தூக்கி உருளைப்பொறி. |
W | Whimbrel | n. அழுகுரல் எழுப்பும் பறவைவகை. |
ADVERTISEMENTS
| ||
W | Whimmy | a. சபலக்கருத்து வாய்ந்த, மனம்போன போக்குடைய. |
W | Whimper | n. சிணுக்கம், தேம்பல், (வினை.) சிணுங்கு, தேம்பு தேம்பியழு. |
W | Whimsical | a. மனம்போன போக்குடைய, சலன புத்தியுள்ள, விசித்திரப்பாணியில் அமைந்த, புரியாப் போக்குடைய. |
ADVERTISEMENTS
| ||
W | Whimsiness | n. சபலம். |
W | Whimsy | n. திடீர்த்திடீர் எண்ணம், தனிப்போக்கு, சபலக்கருத்து, (பெ.) திடீரென மாறும் பாங்குடைய. |
W | Whimwham | n. விளையாட்டுக் கருவி, விளையாட்டுப் பொறி, சிறுபிள்ளைத்தனமான செய்தி. |
ADVERTISEMENTS
| ||
W | Whin | n. மஞ்சள் நிற மலர்ச்செடிவகை. |