தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Yearsn.pl. வயது,வாழ்வுக்காலம், காலம்.
Yeastn. நொதி,காடிச்சத்து, சாராய முதலியஹ்ற்றைப் புளிக்கச் செய்யப் பயன்படும் பொருள், நுரைமம், பொங்கு அப்பத்தை உப்பவைக்கப் பயன்படும் புளிப்புச்சத்து.
Yeastineesn. நொதிப்பு, புளித்துப் புரையுந்தன்மை, காடிச் சத்துடைமை.
ADVERTISEMENTS
Yeastya. நுரைமுள்ள,நுரைக்கிற,காடிச்சத்துப் போன்று செயலாற்றுகிற.
Yellowisha. சற்றே மஞ்சளான.
Yellownessn. மஞ்சள் நிறமுடைமை,மஞ்சள் தன்மை, மஞ்சள் நிறமாயிருக்கும் நிலை, பழுப்பு,(பழ.)பொறாமை.
ADVERTISEMENTS
Yellowsn.pl. மஞ்சள் காமாலை, தாவரப் பழுப்பு நோய்,(பழ.) பொறாமை.
Yesn. ஆம் எனுங் குறிப்பு ஏற்பு, ஆம் என்பவர்,ஆம், அப்படியே ஆகுக.
Yes-mann. (பே-வ)ஆமாஞ்சாமி போடுபவர், தனிப்பெண் பற்றவர், கீழ்ப்படிதலுள்ளவர்.
ADVERTISEMENTS
Yesterdayn. நேற்று,நேற்றைய நாள்.(வினையடை) நேற்றைக்கு.
ADVERTISEMENTS