தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Zelosoadv. இசைத்துறைக் கட்டளை வகையில் உணர்ச்சிவேகத்துடன்.
Zemstvon. ருசியாவில் மாவட்ட ஆட்சிக்கழகம்.
Zend-avestan. பார்சியர் வேதம்.
ADVERTISEMENTS
Zenith distancen. உச்சி நிலையிலிருந்து வானொளிக் கோளத்துக்குள்ள கோணியல் தொலைவு.
Zestn. ஆர்வம், சுவையூட்டு, உணர்ச்சியார்வம்.
Zeusn. கிரேக்க பெருந்தெய்வம், கிரேக்க புராண மரபில் வானவர் வேந்தன்.
ADVERTISEMENTS
Zinciferousa. துத்தநாகங்கொண்ட, துத்தநாகம் தருகிற.
Zincousa. துத்தநாகஞ் சார்ந்த, துத்தநாகம் போன்ற.
Zionismn. யூத தாயக இயக்கம், பாலஸ்தீனத்தில் யூதர் தேசிய இனத்தை மீண்டும் நிறுவிய இயக்கம்.
ADVERTISEMENTS
Zionistn. யூத தாயக இயக்கத்தவர், பாலஸ்தீனத்தில் யூதர் தேசிய இனத்தை மீண்டும் நிறுவுவதற்கான இயக்கத்தை ஆதரிப்பவர்.
ADVERTISEMENTS