தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Yester-nightn. நேற்றிரவு,(வினையடை)நேற்றிரவில்.
Yester-yearn. சென்ற ஆண்டு,(வினையடை)சென்ற ஆண்டில்.
Ygdrasil,yggdrasilமும்மை சால்மரம், ஸ்தாந்தினேவிய பழங்கதைமரபு வழக்கில் மூவுலகிலும் வேர்-கிளை பாயவிட்டிணைத் தெய்வீக மஜ்ம்.
ADVERTISEMENTS
Yiddishn. யூதர் சிதைவுமொழி, ஸ்லாவ் இன நாடுகளில் யூதர் வழங்கும் பன்மொழிக் கலப்புடைய பழஞ்செர்மானிய மொழி.
Yoicksint. வேட்டைநாய் ஊக்கொலிக் குறிப்பு.
Yoke-linesn. பயின் இயக்கு கயிறுகள்.
ADVERTISEMENTS
Yoke-ropesn. பயின் இயக்கு கயிறுகள்.
Yolk-bag, yolk-sacமுட்டை மஞ்சட்கருப் பொதிவு இழைப்பை.
York stonen. கட்டிடத்திற்குப் பயன்படும் கல் வகை.
ADVERTISEMENTS
Yorkistn. 'யார்க்' குடிசார்ந்தவர்,(வர) இங்கிலாந்தின் ரோசாமலர்ச் சண்டையில் வௌ஢ளை ரோசாச் சின்ன மேற்கொண்ட யார்க் கோமகன் ரிச்சர்ட் கட்சியினர்.
ADVERTISEMENTS